கிக் பாக்ஸ் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து: அசால்ட்டாக சரிசெய்து அசத்திய வீரர்…

229

பொதுவாக எந்தவொரு விளையாட்டினை எடுத்துக்கொண்டாலும் பயிற்சியின் போதும் சரி, களத்திலும் சரி சில சமயங்களில் உடல் பாகங்கள் விபத்துக்குள் சிக்குவதுண்டு.

இவ்வாறு அண்மையில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இருவர் பாதிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. இப்படி பாதிக்கப்படுவதனால் சில நேரங்களில் குறித்த வீரர்கள் தமது வாழ்நாள் முழுவதும் அவ்விளையாட்டினை மறக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவார்கள். எனினும் சிலர் அதிர்ஸ்டவசமாக தப்பித்துக்கொள்வார்கள்.

அதே போன்று கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்ட இரு வீரர்கள் Low Kick டெமோ செய்யும்போது மற்றைய வீரருடைய முழுங்கால் எதிர்ப்பக்கமாக மடிந்துவிட்டது. இதனால் அவ்வீரர் அவஸ்தைப்படவே கிக் செய்த வீரர் அசால்ட்டாக எதிர் முனையில் கிக் செய்து பாதிப்பிலிருந்து விடுதலை பெறச் செய்துள்ளார்.

 

SHARE