‘மாயா அக்கா’ வேடத்தில் ரஞ்சன் ராமநாயக்க

248

சிங்களத் திரையுலகின் சுப்பர் ஸ்டாரான ரஞ்சன் ராமநாயக்க நடித்த “மாயா” எனும் சிங்களத் திரைப்படம் இன்று வெளியாகிறது.

இப் படத்தில் சமூக அநீதிக்கு எதிராக போராடும் “மாயா” எனும் பெண் பாத்திரத்தில் ரஞ்சன் ராமநாயக்க நடித்துள்ளார்.ranjan-ramanayaka

ranjan-ramanayaka01

ranjan-ramanayaka02

SHARE