முட்களுடன் கூடிய ரோஜா செடி மிகுந்த அழகுடன் காணப்படும்.
மணம் நிறைந்த ரோஜா பூக்களை பெண்கள் விரும்பி கூந்தலில் வைத்துக்கொள்வார்கள்.
மலர்களும் மருந்தாகும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ரோஜா காணப்படுகிறது.
அந்த மருத்துவ குணங்களை பற்றி இப்போது நோக்குவோம்.