காலி கடற்கரையின் அழகில் மயங்கிய ஐ.நா செயலாளர்! மனைவியுடன் செல்பி

231

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்றையதினம் காலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இளைஞர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் காலிக்கு சென்றிருந்தார்.

இந்த பயணத்தின் போது செயலாளர் தனது மனைவியுடன் காலியின் அழகு தெரியும் வரையில் செல்பி புகைப்படங்களை எடுத்துள்ளார்.

SHARE