விஜய் நடிப்பை பார்த்து சிலிர்த்து விட்டேன் – புதுமுக நடிகை உற்சாகம்

238

 

இளையதளபதி விஜய் தனது 60வது படமான பைரவாவில் பிசியாக நடித்து வருகிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தோழியாக திவ்யா தனபால் என்ற மாடல் அறிமுகமாகிறார்.

படப்பிடிப்பில் மற்ற நடிகர்கள் ஒத்திகை பார்த்துவிட்டு நடிப்பார்கள். ஆனால் விஜய் வசனத்தை பார்த்து விட்டு ஒரே டேக்கில் அசத்தி விடுவார். அவர் நடிப்பை பார்த்ததும் நான் சிலிர்த்து விட்டேன். அவருடைய பலமே அவரின் க்யூட்னஸும் காமெடி டைமிங்கும் தான்.

SHARE