விஜய் ரசிகர்கள் எப்போதும் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்கள்.
விஜய் பற்றிய எந்த செய்தி வந்தாலும் சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்யும் இவர்கள் இன்று விஜய்யின் 60வது படத்தின் டைட்டில் வந்தால் சும்மா இருப்பார்களா.
பைரவா என்று தலைப்பு வந்ததும் #bairavaa என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் உலகளவில் டிரெண்ட் செய்து விட்டனர். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் பலரும் ஷேர் செய்து வருவதுடன் தங்களின் Profile யும் மாற்றி வருகின்றனர்.