அஜித் பாடலுக்கு நடனமாடிய பிரபல வெளிநாட்டு கிரிக்கெட் ப்ளேயர்

330

 

அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங். இவர் படங்கள் வருகிறது என்றாலே தமிழகமே திருவிழா தான். இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்து செம்ம ஹிட் அடித்த படம் வேதாளம்.

இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியுள்ளது, இப்பாடலுக்கு நடனமாடதவர்கள் யாரும் இல்லை.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த பாடலுக்கு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் ப்ளேயர் கிறிஸ் கெயில் நடனமாடி அசத்தியுள்ளார்.

SHARE