ஹட்டனில் ஹஜ் பெருநாள்

230

ஹஜ் பெருநாளை முன்னிட்டு 12.09.2016 திங்கட்கிழமை  நாடளாவிய ரீதியில்  பள்ளிவாசல்களில் விசேட தொழுகைகள் இடம்பெற்றுவருகின்றது.

அந்த வகையில் மலையகத்திலுள்ள முஸ்லீம் மக்களும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட தொழுகையில் ஈடுபட்டதுடன் மகிழ்ச்சியோடு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் மௌலவி முகமட் சாஜகான் தலைமையில் விசேட தொழுகை இடம்பெற்றது.

இவ் வழிபாபாட்டில் அட்டன் பிரதேச முஸ்லீம் மக்கள் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

நோட்டன் -பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-7

unnamed-5

unnamed-6

SHARE