ரஜினி, விஜய்க்கு பிறகு விக்ரம் தான், இருமுகன் வசூல் ராஜ்ஜியம்- முழுவிவரம்

248

irumugan_vikram

இருமுகன் படம் உலகமெங்கும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இப்படம் வெளிவந்த 4 நாட்களிலேயே ரூ 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது, இதில் இப்படத்தின் தயாரிப்பாளரே இந்த வருடத்தில் கபாலி, தெறிக்கு பிறகு அதிக வசூல் செய்த படம் இருமுகன் தான் என கூறியுள்ளார்.

தற்போது இப்படம் ரூ 70 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், சென்னையில் மட்டும் ரூ 8 கோடி வசூல் செய்யும் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் ரூ 50 கோடி வரை வசூல் செய்து விரைவில் ரூ 100 கோடி கிளப்பில் இணையும் என சந்தோஷமாக தெரிவித்துள்ளனர்.

SHARE