தீயாய் உடற்பயிற்சி செய்யும் விராட் கோஹ்லி!

282

03-1393845608-virat-kholi343114-600

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லி வீட்டில் தான் உடற்பயிற்சி செய்வதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் வரும் 22 ஆம் திகதி முதல் இந்தியாவில் தொடங்குகிறது.

இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி வீட்டில் தான் உடற்பயிற்சி செய்வதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் இது தன்னுடைய காலை பயிற்சி எனவும், 15 நிமிடம் மேற்கொள்ளும் இப்பயிற்சியில் 3 விதமாக வேகம் வைத்து பயிற்சி மேற்கொள்வதாகவும், இதன் அதிகபட்சம் 120 rpm வேகம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் வீட்டில் செல்லமாக வளர்க்கும் புரூனோ என்ற நாயையும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

SHARE