முயற்சியால் முன்னால் காலடி எடுத்துவைக்கும் முன்னாள் போராளிகள்

256

ஒட்டுசுட்டான் கிராமத்தில் ‘கரிஸ் எலக்ரோனிக்’ எனும் புதிய வியாபார நிலையம் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் MP அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது ஒரு முன்னாள் போராளி ஒருவரின் முயற்சியால் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

unnamed

unnamed-1

SHARE