சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் வரும் டிசம்பர் 16ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
ரசிகர்களும் படத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றனர். ஹரியின் ஆக்ஷன் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
அண்மையில் படத்தில் இடம்பெறும் சூர்யாவின் அறிமுக பாடலை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.
இதில் என்ன சூப்பர் ஸ்பெஷல் என்றால் இந்த அறிமுக பாடலில் சூர்யாவுடன் நீது சந்திரா சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளார்.