சூர்யாவின் 24 படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

218

download

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவான இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்ளது.

சீனாவில் நடைபெறும் 3rd Silk Road International Film Festival விழாவில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. விழாவிற்கு படத்தில் நடித்த சூர்யா, சமந்தா மற்றும் இயக்குனர் விக்ரம் குமார் ஆகியோர் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE