விஜய் அஜித் ரசிகர்கள் மோதல்! விடிய விடிய நடந்த களேபாரம்

232

ntlrg_150928130636000000

ஒரு பிரபல இணையதளம் நடத்திய கருத்துகணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விஜய் அதிக வாக்குகள் பெற்று ‘King of Social Media’ என பட்டம் கொடுக்கப்பட்டது.

இதை பார்த்த விஜய்-அஜித் ரசிகர்கள் வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். விஜய்யை திட்டி அஜித் ரசிகர்களும், அஜித்தை திட்டி விஜய் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து தமிழ் சினிமாவின் மானத்தை இந்திய அளவில் பறக்கவிட்டுவிட்டனர்.

இவர்கள் என்றுதான் மாறுவார்களோ?

SHARE