படப்பிடிப்பில் டென்ஷன் ஆன விஜய்- ஏன்?

219

30-1443595613-thalaiva-vijay23-600

விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது.

விஜய்-கீர்த்தி சுரேஷ் நடனமாடும் பாடலை படமாக்கி வருவதாக கூறுகின்றனர், இந்நிலையில் சமீபத்தில் எத்தனை கவனமாக இருந்தும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் ஒரு வீடியோ வெளிவந்தது.

இது படக்குழுவினர்கள் மட்டுமின்றி விஜய்யையும் மிகவும் டென்ஷன் ஆக்கியுள்ளது, இதனால், தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு மேலும் பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ரசிகர்களும் கொஞ்சம் கேமரா, வீடியோவை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும் கூட, பைரவா பொங்கலுக்கு பிரமாண்டமாக வரவுள்ளது.

SHARE