தமிழ் சினிமாவின் கௌரவம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் தான் உள்ளது. அந்த வகையில் தற்போது விஜய், அஜித்திற்குமிடையே தான் இதில் கடும்போட்டி.
விக்ரமும் சைலண்டாக மேலே வந்துக்கொண்டே தான் இருக்கிறார், தற்போது இருமுகன் ரூ 5.7 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது, வேதாளம் சென்னையில் ரூ 6.7 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 125 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் இருமுகன் ஏற்கனவே ரூ 106 கோடி வசூல் செய்ய, வேதாளம் வசூல் சாதனைகளை இருமுகன் முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.