புற்றுநோயிற்கு பாரம்பரிய சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட நடிகை பரிதாபமாக பலி!

266

தனக்கு ஏற்பட்ட புற்றுநோயிற்கு பாரம்பரிய சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட சீன நடிகையொருவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவை சேர்ந்த 26 வயதுடைய Xu Ting என்ற நடிகையே இவ்வாறு துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும் , நோயினை கண்டறிந்த மருத்துவர்கள், பாரம்பரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

cupping மற்றும் needle என்ற சீனாவின் பாரம்பரிய சிகிச்சையினை பெற்றுக்கொண்ட பின்னரே இவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.cild

cild01

cild02

cild03

cild04

SHARE