கல்வியின் நிலையான அபிவிருத்திக்கான இலக்கு என்ற தொனிப்பொருளில் அட்டனில் நடைபெற்ற செயலமர்வின் சில நிகழ்வுகளை இங்கு காணலாம். இச்செயலமர்வை இலங்கையின் கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் அணுசரனையுடன் அட்டன் நவயுகம்இ மஸ்கெலிய ஹாட்ஸ்இ டிக்கோயா சமூக நல மேம்பாட்டு ஒன்றியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒழுங்கமைத்தருந்தனர். இதனை அட்டன் வலய கல்விப்பணிப்பாளர் திரு.ளு.ஸ்ரீதரன் அவர்களும்இ கொட்டகலை அரசினர் கலாசாலை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.அன்பரசு சுமதி அவர்களும் நெறிப்படுத்தினர்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்