விஜய்யை நான் எப்போதும் கூப்பிடும் செல்ல பெயர் இது தான்? உண்மை உடைத்த பிரபுதேவா

233

இன்று பிரபு தேவா நடிப்பில் அக்டோபர் 7ம் தேதி வெளிவரவிருக்கும் தேவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரபு தேவா, சோனு சூட், தமன்னா மற்றும் பலர் மும்பையிலிருந்து வந்தனர்.

இதில் பிரபு தேவா பேசுகையில், “இந்த படத்தின் மூலம் நான் இயக்குனர் விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவரால் எப்படி இவ்வளவு பொறுமையாக எல்லாரிடமும் வேலை வாங்க முடிகிறது என்பதே தெரியவில்லை.

அதனாலே நான் அவரை மிஸ்டர் பொறுமைசாலி என்று செல்லமாக அடிக்கடி கூப்பிடுவேன், அதுமட்டுமில்லாமல் இந்த படம் எல்லார் தரப்பு வயதினரையும் கவரும் படி உருவாகியுள்ளார் என்று கூறினார்.

SHARE