அமைச்சர் திகாம்பரத்தின் ஏற்பாட்டில் 70 இலட்சம் ரூபா நிதியில் லெமிலியர் தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையம்

214

தலவாக்கொல்லை கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா டிவிசனில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 70 இலட்ச ரூபா நிதியின் ஊடாக சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை அமைக்க அமைச்சர் பி.திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார். நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 29.09.2016 அதாவது இன்றைய தினம் இடம்பெற்றபோது மத்திய மாகாண சபை உறப்பினர் சோ.ஸ்ரீதரன், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.சிவானந்தன், பி.ரவிச்சந்திரன், டிரஸ்ட் நிறுவனத்தின் பிரதம இயக்குனர் லால் பெரேரா உட்படப் பலர் கலந்துகொண்டார்கள்.

தகவலும் படங்களும்:-

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

 

unnamed

unnamed-1

SHARE