விஜய், அஜித்திற்கே சவால் விட்ட தோனி

545

ntlrg_151221100359000000

தமிழ் சினிமாவின் மாஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே திரையரங்கே திருவிழா போல் காட்சியளிக்கும்.

இந்நிலையில் இன்று தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளிவந்துள்ள படம் செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தின் ஓப்பனிங் விஜய், அஜித் படத்திற்கு இணையாக இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

நாளை எப்படியும் டப்பிங் படங்களின் வசூலில் தோனி புது சாதனை படைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

SHARE