என் பஞ்ச் அஜித்திற்கு தான் பொருந்தும்- விஜய் கூறிய நெகிழ்ச்சி கருத்து

232

download-1

அஜித், விஜய் இருவருமே நல்ல நண்பர்கள் தான். சில தினங்களுக்கு முன் அஜித் தன் அலுவலகத்தில் விஜய் பற்றி எந்த குறையும் சொல்லக்கூடாது, கூறினால் வெளியேற்றிவிடுவேன் என்று அவர் கூறியதாக நாம் தெரிவித்து இருந்தோம்.

சரி, அஜித் கூறி விட்டார், அஜித் குறித்து விஜய் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் அஜித் குறித்து என்ன கூறினார் தெரியுமா? இதை பாருங்கள்.

விஜய் இதில் ‘அவரோட தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும், எந்த விஷயத்தையும் ‘ஜஸ்ட் லைக் தட்’னு செஞ்சு முடிப்பார், என் படத்துல ஒரு பஞ்ச் வருமே..ஒரு தடவை முடிவெடுத்தா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று, அது அஜித்திற்கு தான் பக்காவாக பொருந்தும்’ என கூறியுள்ளார்.

SHARE