2 நாளுக்கு ரூ.50 லட்சம். தயாரிப்பாளருக்கு அபராதம் விதித்த தமன்னா

215

சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் நாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆனது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க தமன்னா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த பணத்தை இரண்டு நாட்களுக்குள் தரவேண்டும் என்றும் கண்டிஷன் போட்டிருந்தாராம்

ஆனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நான்கு நாள் கழித்து கொடுத்ததால் தமன்னா ரூ.50 லட்சம் சம்பளத்தை ஏற்றிவிட்டாராம். வேறு வழியின்றி இதையும் கொடுப்பதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE