சைன்ஸ் பிரச்னையா? தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்…..

250

sinus_001-w245

ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத நிலை இருக்கும். இந்த ஆரோக்கியத்தைப் பெற பலவிதமான மருத்துவ முறைகளைப் பின்பற்றுகிறோம். சைனஸ் இப்பொழுது அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கும் நோயாக உள்ளது.

சைனஸ் தொந்தரவில் பலவகை உள்ளது. அந்நோய் மூக்கை மட்டும் தாக்குவதில்லை. தலையில் உள்ள அனைத்து உறுப்புகளையுமே பாதிக்கிறது. சைனஸ் பிரச்னையில் மூக்கிற்கு அருகே உள்ள காற்றறையான சைனஸ் என்ற இடைவெளியில் நீர் கோர்த்து சளியாக மாறி அடைப்பதால் வருகிறது.

சைனஸ் பிரச்னையை போக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவியை செயல்படுத்துவதை பற்றி இந்த வீடியோவில் பார்த்து மற்றவர்களுக்கும் கூறுங்களேன்.

SHARE