தனது தந்தையின் உறுதுணையுடன் சினிமாவுக்கு வந்த விஜய்யின் வரலாறு உங்களில் பலருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஆனால், அந்த முகவரியைக் கொண்டு, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, கெமிஸ்ட்ரியை மாற்றிக் கொள்ள அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் அவருக்கு நெருக்கமான மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.
விஜய்யின் முதலில் மாஸ் படங்கள் ஆரம்பிக்க காரணாமக இருந்த படம் ’அந்த ஏரியா இந்த ஏரியா…. எல்லா ஏரியாவிலும் நா “கில்லி”டா, , மேலும் போக்கிரி, துப்பாக்கி, கத்தி, அதிக சாதனை படைத்த தெறி என அதிரடி நாயகனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் விஜய்.
இது போன்ற படங்களின் தொகுப்பும் , ரசிகர்களின் மெகா கருத்துகணிப்பு. விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல எல்லோரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய காட்சி இதோ…