வவுனியா கற்பகபுரம் அ.த.க பாடசாலையின் 12 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் 100க்கு மேல் புள்ளிகளைப்பெற்று மகத்தான சாதனை

322

வ/கற்பகபுரம் அ.த.க பாடசாலை
பம்பைமடு, வவுனியா.

01. ராஜ்மோகன் நிலக்ஷனா – 149
02. நாகேஷ் அனுயன் – 141
03. சிவகுமார் திரிசன் – 138
04. பிலிப்தேவராசா யஸ்ரின் – 130
05. இராமநாதன் சாம்ஸ்சொரூபன் – 119
06. இராயேந்திரன் ஹரணியா – 115
07. ராஜ்குமார் ரட்சகன் – 112
08. அறிவழகன் சஞ்சீவன் – 111
09. வசந்தன் சதுஜன் – 109
10. கிரிதரன் லோஜிகா – 107
11. சாந்தகுமார் அபிசன் – 105
12. பழனிமுத்து டிலக்சன் – 105
என்ற ரீதியில் 12 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் 100க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று வவுனியா கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயார்ப்படுத்திய பாடசாலையின் அதிபர் திரு.செல்லத்துரை வேதநாதன் அவர்களுக்கும், வகுப்பாசிரியர் திருமதி.வின்சனா ஐங்கரன் அவர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும், புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எதிர்காலத்தில் இப்பாடசாலையின் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்களை அனைவரும் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவலும் படங்களும் :-

அலுவலக செய்தியாளர்(தினப்புயல் பத்திரிகை)

dsc00649

100க்கு மேல் புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள்

222

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுடன் பாடசாலையின் அதிபர், வகுப்பாசிரியர், ஆசிரியர்.

SHARE