மம்முட்டி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆர்யா

252

மம்முட்டியின் தி கிரேட் ஃபாதர் படத்தில் ஆர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

தி கிரேட் ஃபாதர் படம் ஒரு த்ரில்லர். மம்முட்டி கட்டுமான நிறுவன தலைவராகவும், அவரது மனைவியாக சினேகாவும் நடித்துள்ளனர். அவர்களின் மகளாக பேபி அனைகா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஆர்யா போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆறு கதாபாத்திரங்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆர்யா ஆறில் ஒருவராக வருகிறார்.

ஹனீஃப் அதினி படத்தை இயக்குகிறார்.

SHARE