செம்ம சந்தோஷத்தில் சமந்தா: ஏன் தெரியுமா…?

240

சமந்தா தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கூடிய விரைவில் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகவுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பாரா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் சமந்தா செம்ம சந்தோஷத்தில் தற்போது உள்ளாராம்.

அதற்கு முக்கிய காரணம் நாக சைதன்யா நடித்த தெலுங்கு ப்ரேமம் படம் ஓடுமா? ஓடாதா? என்று பலரும் குழப்பத்தில் இருக்க, படம் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இதுவரை வந்த நாக சைதன்யா படங்களிலேயே இது தான் பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது, காதலர் படம் ஹிட் ஆனதால் செம்ம மகிழ்ச்சியில் உள்ளாராம் சமந்தா.samantha

SHARE