இன்று (12.10.2016) மாலை3.00மணியளவில் கிளிநொச்சிவிபத்து

208

இன்று (12.10.2016) மாலை3.00மணியளவில் கிளிநொச்சியிலுருந்து வவுனியாவிற்கு பப்பாசிபழங்களை விற்பனைக்காக ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் வாகனத்தின் டயர் திடீரென காற்று போனதால் வாகனம் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் சாரதி சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
untitled-1

SHARE