அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் புதிய ரக கார் ஒன்று விபத்து

210

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியிலே 13.10.2016 அதாவது இன்றைய தினம் காலை இவ்விபத்து சம்பவித்துள்ளது. நுவரெலியாவிலிருந்து அட்டன்நோக்கி வந்த கார் எதிரே வந்த முச்சக்கரவண்டிக்கு இடம்கொடுக்க முற்பட்டபோதே மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லாதபோதும் கார் சேதத்திற்குள்ளானதாகவும் விபத்து தொடர்பில் விசாரணை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

unnamed-4

unnamed-5

unnamed-6

SHARE