தங்களின் அழகினை பாதுகாப்பதிலும், மென்மேலும் அதனை அதிகரிப்பதிலும் பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்காக பல மேக்அப் பொருட்கள் வந்து சந்தையில் குவிகின்றன.
மேலும் இவர்கள் முகத்திற்கு மட்டும் அழகை அதிகரிக்க நினைப்பதில்லை. தனது கூந்தலையும் மிகவும் அழகாக்கி மற்றவர்களை கவர வேண்டும் என்ற எண்ணமும் இவர்களுக்குள் உண்டு.
பெண்களே பெண்களை பொறாமை பட வைக்கும் தலை அலங்காரம் செய்ய வேண்டுமா?… இதோ செம்ம சூப்பரான தலையலங்காரம் உங்களுக்காக….