தல 57 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த இடத்திலா ?- விபரம் உள்ளே

240

தல அஜித் நடிப்பில் பெயரிடாத தல 57 படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. ஆஸ்திரியாவில் படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது ஹைதராபாத்தில் மிக முக்கியமான காட்சிகளை ராமோஜி பிலிம் சிட்டியில் எடுத்து வருகிறார் இயக்குனர் சிவா.

இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை வட இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளார், படத்தில் அஜித் முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க வடஇந்தியாவுக்கு தேடி செல்லும் போல் காட்சி உள்ளதாம்.

இதனால் அடுத்த கட்டப்படப்பிடிப்பை அங்கேயே நடத்தவுள்ளாராம். இப்படத்தில் சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்

SHARE