நெடுங்கேணி விவசாய திணைக்களத்தில் மாணிய அடிப்படையில் விவசாய உபகரணம் வழங்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி விவசாய போதனா ஆசிரியர் தெரிவிப்பு

239

நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள நெடுங்கேணி, ஒலுமடு, குளவிசுட்டான், மாறாலிப்பை, வேலங்குளம், மாமடு, சேனப்பிலவு, கீரிசுட்டான், துவரங்குளம், கற்குளம், பட்டிக்குடியிருப்பு, பட்டறைபிரிந்தகுளம், மருதோடை, வெடிவைத்தகல்லு, ஊஞ்சற்கட்டி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளை நெடுங்கேணி விவசாய திணைக்களத்தில் மாணிய அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் இருப்பதனால் எதிர்வரும் 25.10.2016 திகதிக்க இடையில் பூர்த்தி செய்து தரும்படி விவசாய போதனா ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு,
ந.கலைச்செல்வன்.

SHARE