காதலன் நல்லவனா? கெட்டவனா? ஆபாசபட நடிகையை அனுப்பி சோதனை செய்த காதலியின் திக் திக் நிமிடங்கள்!

233

பிரித்தானியாவில் தன்னுடைய காதலன் நல்லவனா கெட்டவனா என்பதை அறிவதற்காக ஆபாச பட நடிகையை அனுப்பி சோதனை செய்த காதலியின் திக் திக் நிமிடங்கள் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரபல ஆபாச பட நடிகையான Valerie யாவை இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலனைப் பற்றி தான் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவனிடம் சென்று நீங்கள் பேசவேண்டும் என கூறியுள்ளார்.

அப்பெண்ணின் காதலன் அப்பகுதியில் உள்ள கடை ஓன்றிற்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது அதன் வழியே நின்ற Valerie அவரிடம் பேசுவதற்காக ஹாய் என கூறினார். ஆனால் அவரோ இவரை தெரியாதது போல் கடையின் உள்ளே சென்று விட்டார்.

அவர் வரும் வரை வெளியில் காத்திருந்த Valerie , அவர் வந்த பின்பும் அவரிடம் பேச ஆரம்பித்தார். அவரிடம் தன்னுடைய தொலைபேசி வேலை செய்யவில்லை என தொடங்கி பேச்சை ஆரம்பிக்கிறார். அதன் பின்னர் உன்னுடைய பெயர் என்ன என்றும் கேட்கிறார். அதற்கு அவர் பதில் அளிக்க.

அதன் பின்னர் நீ தனியாகத் தான் இருக்கிறாயா என கேட்க அவர் சற்று தடுமாற்றத்துடன் பதில் கூற, அதன் பின் தன்னிடம் வாகனம் இல்லை என்றும் தன்னை உன்னுடைய இரு சக்கரவாகனத்தில் அழைத்துச் செல் எனவும், என கூறி பல்வேறு விதமாக அவரை எப்படியாவது பணிய வைத்துவிடலாம் என முயற்சி செய்கிறார். ஆனால் அவரோ அவரிடம் இருந்து அதுபோல் இளைஞன் தான் இல்லை என கூறி அலறிஅடித்துக் கொண்டு ஓடுகிறார்.

இதை நேரடியாக வீடியோவில் பார்த்த அவரின் காதலியின் ஒவ்வொரு நிமிடமும் காதலன் சென்றுவிடுவானா என யோசித்துக் கொண்டும், அவன் செல்லக்கூடாது என சற்று பதட்டத்துடன் பார்க்கும் காதலியின் செயல் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இருப்பினும் இறுதியாக தன்னுடைய காதலன் ஒரு ஜெண்டில் மேன் என்பதை நிரூபித்து விட்டான் என கூறி அவர் மகிழ்ச்சிடைந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

625-0-560-320-500-400-194-800-668-160-90-1 625-0-560-320-500-400-194-800-668-160-90-2

 

SHARE