கரும்புச் சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

211

625-500-560-350-160-300-053-800-748-160-70-7

கரும்பில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், மினரல்கள் மற்றும் எலக்ட்ரோலைட் போன்ற நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

கரும்புச் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • கரும்பில் உள்ள சத்துக்கள் நம் உடம்பின் நோய் எதிர்ப்பு செல்களுக்கு ஊட்டம் அளித்து, சாதரண ஜலதோஷம், காய்ச்சல் வராமல் தடுக்கிறது.
  • கரும்பு அதிகமாக மினரல் சத்துக்களை கொண்டுள்ளது. எனவே இவை நமக்கு பற்சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • கரும்பை ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள்காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் இது நம் உடம்பில் ஏற்படும் சிறுநீரகக் கற்களை கரைக்கச் செய்து, கல்லீரலுக்கு அதிகமான பலத்தை தருகிறது.
  • கரும்பில் உள்ள உப்புத்தன்மை, நம் உடலில் உண்டாகும் அதிக அமிலத்தன்மையை சீர்படுத்தி, குடல்புண், மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • கரும்பில் குறைந்த அளவு குளுகோஸ் இருப்பதால், நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பை தினமும் சாப்பிட்டால் விரைவில் குணமடைந்து விடுவார்கள்.
  • கோடைக் காலங்களில் உடலில் சக்தி இல்லாத போது, அதிக வியர்வை மற்றும் உடல் சோர்வுகள் ஏற்படுகிறது. எனவே அந்த மாதிரியான நேரங்களில் கரும்புச் சாறு குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

SHARE