அஜித்தின் காதல் கோட்டை இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!

264

director-agathiyan-21

இயக்குனர் அகத்தியன் நிறைய படங்களுக்கு கதை எழுதி, இயக்கி இருக்கிறார். சூர்யா,விக்ரம் படங்களில் கேமியோ ரோலில் நடித்தவர்.

1996 இல் அஜித்தை வைத்து இவர் இயக்கிய காதல் கோட்டை திரைப்படம் தேசிய விருது பெற்றது.

இவருடைய மனைவி ராதா உடல் நிலை சரியில்லாமல் இன்று காலமானார். இவரது இறுதி சடங்கு கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறுகிறது.

SHARE