பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காத­லி­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­போது, அவரின் ஆணு­றுப்பு முறி­வ­டைந்­துள்­ளது.

307

 

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காத­லி­யுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­போது, அவரின் ஆணு­றுப்பு முறி­வ­டைந்­துள்­ளது.

09-1452317780-5supposedwaystomakeyourpenisbigger

37 வய­தான ஸ்டீவன் ஹோர்டன் எனும் இந்­ நபர், தனது காதலி கியெரொ டிஸ்­ஸுடன் (38) வசித்து வரு­கிறார். இத் ­தம்­ப­தி­யினர் கடந்த மாதம் பாலியல் உற வில் ஈடு­பட்­ட­போது ஸ்டீவன் ஹோர்­டனின் ஆணு­றுப்பு திடீ­ரென முறி­வ­டைந்­தது.

அதை­ய­டுத்து இங்­கி­லாந்து, கென்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன் றில் ஸ்டீவன் ஹோர்டன் அனு­ம­திக்­கப்­பட்டார். குழந்­தை­யொன்றை பெற்­றுக்­கொள்ளும் நோக்­குடன் தாம் இரு­வரும் கடு­மை­யாக பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக இத்­ தம்­ப­தி­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

என்­றா­வது ஒருநாள் தந்­தை­யாக வேண்­டு­மென தான் விரும்­பி­ய­தாக கூறும் ஸ்டீவன் ஹோர்டன், இனிமேல் தன்னால் தந்­தை­யாக முடி­யாமல் போகலாம் என அச்சம் தெரி­வித்­துள்ளார்.

“என்னால் பிள்­ளை­களைப் பெற முடி­யுமா என்­பதை காலம் தான் தெரி­விக்க முடியும் என மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர். எம்மால் 6 வாரங்­க­ளுக்கு பாலியல் உறவில் ஈடு­பட முடி­யாது.

அண்­மையில் நாம் முயற்சி செய்த போதிலும் கடும் வலி ஏற்­பட்­டது. எனது காத­லியும் பெரும் கவ­லை­ய­டைந்­துள்ளார்” என ஸ்டீவன் ஹோர்டன் கூறு­கிறார்.

ஸ்டீவன் ஹோர்­டனின் காதலி கியெரா இது தொடர்­பாக கூறு­கை யில், ஆணு­றுப்பு முறி­வ­டைந்­த­மையால் ஸ்டீவ­னுக்கு கடு­மை­யான வலி ஏற்­பட்­டது. இச்­ சம்­ப­வத்­தினால் நான் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்தேன்.

இவ்­வா­றான ஒரு சம்­பவம் நடக்கும் என நான் கற்­ப­னை ­கூட செய்­தி­ருக்­க­வில்லை. இச் ­சம்­ப­வத்­துக்கு எனது செயற்­பாடும் ஒரு காரணம் எனக் கரு­து­கிறேன். இதனால் எனக்கு குற்­ற­வு­ணர்வு ஏற்­ப­டு­கி­றது.

ஆனால், அவ­ருக்கு இப்போது எல்லாவகையிலும் உதவி வருகிறேன்” என்றார்.
என்றாவது ஒருநாள் தாம் குழந்தைகளைப் பெற முடியும் என நம்புவதாகவும் கியெரா தெரிவித்துள்ளார்.

SHARE