விளையாட்டுக் கழகங்களுக்கு டெனீஸ்வரனால் உதவித்திட்டம்

200
ஆண்டான்குளம் புனித தோமையார் விளையாட்டுக்கழகத்திற்கும், மன்னார் பெரியகமம் அம்பாள் விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்களின் உதைபந்து மற்றும் கரப்பந்து அணிகளுக்காக, அவர்களது கழகத்தை ஊக்குவிக்கும்  நோக்கோடு அவர்களது கழகத்திற்கு ஒருதொகை உதைபந்துகள் மற்றும் கால்பந்துகள் ஆகியவற்றை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, நிதியை ஒதுக்கி கொள்வனவு செய்து கழகத்தின் தலைவர்களிடத்தில் 02-11-2016 புதன்கிழமை மாலை  2.30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து அமைச்சர் டெனிஸ்வரன் வழங்கிவைத்தார்.
unnamed-1
unnamed
SHARE