பிரித்தானிய இளவரசரின் புதிய காதலி ஆபாசப்படத்தில் நடித்தாரா?

242

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

பிரித்தானிய நாட்டு இளவரசர் ஹரியின் புதிய காதலியாக கூறப்படும் அமெரிக்க நாட்டு மொடல் அழகி ஒருவர் ஏற்கனவே ஆபாசப்படங்களில் நடித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசரான ஹரி அமெரிக்காவை சேர்ந்த பிரபல மொடல் நடிகையான Meghan Markle என்பவரை காதலிக்கிறார் என கடந்த வாரம் பரபரப்பு தகவல் வெளியாகியது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இத்தகவல் வெளியான அதே நாளில் இளவரசர் ஹரி கனடாவில் உள்ள Meghan Markle வீட்டில் தங்கியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், இளவரசரின் தந்தையான இளவரசர் சார்லஸ், சகோதரர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியவர்களையும் Meghan Markle நேரடியாக சந்தித்து பேசியுள்ளார்.

இளவரசர் ஹரி மற்றும் அவரது புதிய காதலி குறித்து வெளியான தகவலை தொடர்ந்து தற்போது ஒரு அதிரடி செய்தியும் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரியின் புதிய காதலியாக கூறப்படும் மொடல் அழகி Pornhub என்ற இணையத்தளத்திற்காக ஆபாசப்படத்தில் நடித்துள்ளார்.

சில காட்சிகளில் நடிகர் ஒருவருடன் அவர் உடலுறவில் ஈடுப்படுவது போன்றும் அவர் நடித்துள்ளார். இந்த வீடியோ காட்சி சுமார் 40,000 பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொடல் அழகியின் சகோதரியான சமந்தா இந்த பரபரப்பு தகவலுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில், ‘இளவரசர் ஹரியை எனது சகோதரி காதலித்து வருவது 5 மாதங்களுக்கு முன்னரே எனது தந்தைக்கு தெரியும். ஆனால், அவர் வெளியே தெரியப்படுத்தவில்லை.

எனது சகோதரிக்கு அரச குடும்ப வாழ்க்கை வாழ மிகவும் விருப்பம். பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசியாக வலம் வர வேண்டும் என கனவு கண்டுக்கொண்டு இருக்கிறார்.

ஆனால், என்னை பொறுத்தவரை அரசக் குடும்பத்தில் இளவரசியாக முடிசூட்டிக்கொள்ள எனது சகோதரிக்கு தகுதி இல்லை என்று தான் கூறுவேன்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரி மற்றும் அவரது காதலியாக கூறப்படும் Meghan Markle ஆகிய இருவர் பற்றி வெளியான செய்திகளுக்கு இருவரும் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE