தனுஷ் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் சமீபத்தில் இவரை பற்றி ஒரு மூத்த நடிகை மனம் திறந்துள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை வேலையில்லா பட்டதாரி, கொடி ஆகிய படங்களில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா பொண்வன்னன் தான்.
இவர் இதில் ‘பலரும் என்னை தனுஷின் ரியல் அம்மாவாகவே நினைக்கின்றனர், ஆனால், படப்பிடிப்பிற்கு பிறகு அவருடன் பேசியது கூட இல்லை.
படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே பேசுவேன்’ என்று கூறியுள்ளார்.