அஜித்துக்கு பிரியாணி சமைக்க கற்றுக்கொடுத்தது இவர்தானாம்

291

625-372-560-350-160-300-053-800-666-160-90

அஜித் திரையில் வந்தால் மாஸ் என்பதை தாண்டி திரைக்கு பின் அவருடைய பிரியாணிக்கு பல பேர் ஏங்கி வருகின்றனர்.

அவர் நடிக்கும் படங்களின் படக்குழுவுக்கு தன் கையாலேயே எப்போதும் பிரியாணி சமைத்துக் கொடுப்பாராம். அப்படி அவரின் பிரியாணியை சாப்பிட்ட பல பிரபலங்கள் அவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படி அஜித்துக்கு சுவையான பிரியாணி கற்றுக் கொடுத்ததே இயக்குனர் சுபாஷ் அவர்கள் தானாம். இவர் உடல்நலக் குறைவால் நேற்று உயிர் இழந்துள்ளார்.

அஜீத் சுபாஷ் இயக்கத்தில் பவித்ரா படத்தில் நடித்தார். அப்போது தான் சுபாஷ் அஜீத்துக்கு பிரியாணி உள்பட பலவகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொடுத்தாராம்.

SHARE