தனுஷின்எனை நோக்கி பாயும் தோட்டா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

275

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது இப்படம். இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தனுஷின் சோலோ போஸ்டர்கள் இரண்டு மற்றும் தனுஷ்-மேகா இணைந்துள்ள ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE