தனது இறுதி ஊர்வலத்தில் ஆவியாக வந்த ஜெயலலிதா…. நம்பமுடியாத சிலிர்க்க வைத்த சம்பவம்!..

219

ஜெயலலிதாவின் மரணம் தமிழக மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தும் பலனின்றி போயுள்ளது.

அவரது இறப்பு தமிழக மக்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது மட்டுமின்றி பலரும் அதிர்ச்சியில் மரணம் அடைந்தும் உள்ளனர். ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவரது இறுதி ஊர்வலத்தின் போது திடீரென ஒரு ஜெயலலிதா போன்ற உருவம் கமெராவில் சிக்கியுள்ளது. தற்போது இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. ஜெயலலிதாவைப் போன்று இருப்பதால் அவரது ஆவியாகத் தான் இருக்கும் என மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

– See more at: http://www.manithan.com/news/20161209123348#sthash.8WLFxS4c.dpuf

SHARE