ஜெயலலிதாவை தோற்க வைத்துவிட்டேன், கண் கலங்கிய ரஜினிகாந்த்

284

625-372-560-350-160-300-053-800-666-160-90

ரஜினிகாந்த் யாருக்கும் எந்த விதத்திலும் கெடுதல் நினைக்க மாட்டார். எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை தான் செய்வார்.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று நடிகர் சங்கம் கூடியது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துக்கொண்டார், இதில் பேசிய ரஜினிகாந்த் ‘1996ம் தேர்தலில் நான் ஜெயலலிதாவிற்கு எதிராக குரல் கொடுத்தேன்.

என்னால் அவர் தோற்க நேரிட்டது, அதை நினைத்து இன்றும் வருந்துகிறேன், அதை தொடர்ந்து என் மகள் திருமணத்திற்கு நேரில் வந்து ஆசி வழங்கினார்’ என கண் கலங்கியப்படி பேசினார். இதோ அவர் பேசியதை பார்க்க…

SHARE