விஜய், சூர்யா எப்போதும் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர்கள். இவர்களால் ஒரு இயக்குனர் புலம்புகின்றார் என்றால், நம்ப முடியவில்லையே என நீங்கள் நினைப்பது புரிகின்றது.
ஆனால், உண்மை தான், கொம்பன், மருது என தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் முத்தையா. இவர் சூர்யாவிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார்.
அந்த நேரத்தில் தான் விஜய்யிடம் இருந்து ஒரு அழைப்பு வர, அவரிடம் கூறிய கதையும் ஓகே ஆகிவிட்டது.
இருவருமே முத்தையாவிடம் ஏதும் கூறாமல் அடுத்தப்படத்தின் ஷுட்டிங் ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது முத்தையா என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக்கொண்டு இருக்கின்றாராம்.