நடிகை சோனா இவரிடம் பண மோசடி, பாலியல் தொல்லைகள்.. பெரும் சிக்கலில் மாட்டி அப்பாவையும் மாட்டி விட்டார் சரண்..!

759

 

எஸ்பி பாலசுப்பிரமணியன்…! மகத்தான கலைஞர். மூன்று தலைமுறைகளாக தனது குரல் வளத்தால் இந்திய திரையுலகை வசீகரிப்பவர்.

119 1443420557-7566 namithainside sona-hottest-659x438 sona-spb-sharan

அவருக்கு அவரது மகன் சரண் மூலம் தான் தொடர்ந்து பிரச்சனைகள் என்கிறார்கள் கோடம்பாக்கம் வாசிகள். சொந்தப் படம் எடுக்கிறேன் என்று ஓரிரு படங்கள் எடுத்து நிறைய கடனாளி ஆனார்.

தினம் தினம் பார்ட்டிகள் பப்.. குடி கூட்டணி கலாட்டாக்கள். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் என்று அப்பா தொண்டை வற்ற சம்பாதித்த பணம் எல்லாம் தண்ணீராக செலவு செய்தார்.

வெங்கட் பிரபு கூட்டத்துடன் அடிக்கும் லூட்டியும் படு மோசம்.! நடிகை சோனா இவரிடம் பண மோசடி, பாலியல் தொல்லைகள்.. பெரும் சிக்கலில் மாட்டி அப்பாவையும் மாட்டி விட்டார் சரண்..!

அதில் முற்றிலும் நொறுங்கிப் போனார் எஸ்பிபி. பெரிய தொகை கொடுத்து மகனை மீட்டார் என்கிறார்கள்..! சரண் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை ..

எப்போது ஜோக்காளியாகவே சுற்றி பணத்தை முழுவதும் கரைக்கிறார் என்கிறார்கள்..!

SHARE