ஐ.நா மன்றம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது…

451

 

நண்பர்களே…!
இன்னும் 7 நாள் தான் இருக்கிறது. இன்னும் 1,60,000 வாக்குகள் வேண்டும். பத்து லட்சம் வாக்கு இலக்கை எட்டுவதற்கு …

நண்பர்களுக்கு பகிருங்கள்…..!

ஐ.நா மன்றம்
இலங்கையில் நடந்தது
இனப்படுகொலை தான் என்று
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
நிரூபிக்க மக்களிடமிருந்து 1
மில்லியன் அதாவது 10 இலட்சம்
வாக்குகள் கேட்டு இருக்கிறது…

ஆனாலும் இப்போது வரைக்கும் 8,46,200
இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கிறது. இதை நினைத்து
கண்டிப்பாக நாம் அனைவரும்
வெட்கப்பட வேண்டும்.

உலகத்தில் கிட்டதட்ட
13 கோடி தமிழ் மக்கள் பரவி
வாழ்கிறோம். குறைந்தபட்சம் 1
கோடி பேராவது இணையதளம்
பயன்படுத்துறோம் .ஆனாலும்
வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு
இவ்வளவு போராட்டம்?

இதோ இந்த
இணைப்பை பயன்படுத்தி 10
இலட்சத்தில் நீங்களும் ஒருவர்
ஆகுங்கள்.

www.tgte-icc.org

15219978_1142489325846429_795311217774690693_n 15350619_1142489259179769_6568997499976226751_n 15355687_1142489255846436_4347757971283408301_n 15442185_1142489285846433_5120405760044176539_n

 

SHARE