ஒரு விடுதலை போரின் உச்சக்கட்ட பதிவு !!! சொந்த நாட்டின் விடுதலைக்காக பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்

296

 

ஒரு விடுதலை போரின் உச்சக்கட்ட பதிவு !!!
சொந்த நாட்டின் விடுதலைக்காக பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் துணிச்சலான
போராட்டத்தில் காயமடைய சியோனிச ஆயுததாரிகள் ஈவிரக்கமின்றி அவனை கொலைசெய்யும்முன் துணிந்து சென்று தூக்கிவரும் புகைப்படப்பிடிப்பாளர் கொலை காட்சியை படம் பிடிக்க அவர்மனம் இடம்கொடுக்கவில்லை !

எனது கண்கள் இருக்கும் வரை
எனது உடல், எனது கைககள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்

6a00d83451bc4a69e200e54f4cb8348833-640wi-1

SHARE