நடிகர் மாதவனை அதிர வைத்த சம்பவம்! பதறவைக்கும் வீடியோ

297

ntlrg_20160720084025364547

சென்னை மட்டுமல்லாது பல கடற்கரை ஒட்டிய பகுதிகளில் வர்தா புயலின் தாக்கம் தீவிரமாக இருந்தது.

சாலையோர மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் மாதவர் நேரில் பார்த்த சம்பவத்தை தனது ட்விட்டரில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். ஆனாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

SHARE