பிரித்தானியாவில் ஈழத்தமிழரை மீள் அனுப்புவதில் திடீர் திருப்பம்

260

625-117-560-350-160-300-053-800-210-160-90-1

பிரித்தானியாவின் குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் விசா பெறுபவர்கள், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அதிரடி முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தமுள்ளன.

அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் பேசு பொருளாகவும் குறித்த விடயம் மாறியுள்ளது.

பிரித்தானியாவில் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஈழத்தமிழர்கள் விசாவை உரிய வகையில் பெற்றுக் கொள்வதற்கு நடைமுறை சிக்கல் காணப்படுவதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பல தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இவ்விடயம் உண்மையா? உண்மையிலும் பிரித்தானிய குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களம் விசா தொடர்பில் அதிரடி மாற்றங்களை எடுத்துள்ளதா என்பது தொடர்பில், லங்கா சிறியின் 24 செய்தி சேவையுடன் இணைந்துகொள்கின்றார் பிரித்தானியாவின் சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் கனநாதன்.

SHARE